நிவர் புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
நிவர் புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சென்னை:-
நிவர் புயல் காரணமாக காரைக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவர் பெயர் காரணமாக இன்று விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளையும் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது