தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக நாளை 13 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சென்னை:-

நிவர் புயல் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அழிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் காரணத்தால் இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவர் புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரி மாநில எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee