நிவர் புயல் மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவத்தின் மீட்பு குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வருகை.
நிவர் புயல் மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவத்தின் மீட்பு குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வருகை.
சென்னை:-
நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவத்தின் 14 மீட்பு குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு குழுவிலும் தல 10 வீரர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.