தமிழ்நாடு

நிவர் புயல் எப்பொழுது வலுவிழக்கும்?

இன்று இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும்; புயல் கடந்த பின்னரும் அதனுடைய தாக்கம் 6 மணி முதல் 15 மணி நேரம் வரை அதன் தாக்கம் இருக்கும் - பாலசந்திரன்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிவர் தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்மேற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து அதிதீவிர வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுவை அருகே கரையைக் கடக்கும் போது தற்போதைய நிலவரப்படி புயல் கரையை கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் அதனுடைய வலுவானது 6 மணி நேரத்திற்கு தொடரும் அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee