ஆணுக்கு பெண் என்பது தான் உலக நியதி. ஆனால் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியால் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு பொம்மையுடன் 8மாதமாக லிவிங் 2 கெதரில் இருந்துவிட்டு, அந்த பொம்மையை உறவினர்கள் முன்னிலையில் ஒருவர் திருமணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.