உலகம்

எஃப் 1 - பஹ்ரைன் கிராண்ட் ப்ரிக்ஸில் பயங்கர விபத்து- பதைபதைக்க வைக்கும் வீடியோ

எஃப் 1 - பஹ்ரைன் கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியின் போது ஹாஸ் அணியின் ரோமன் கிராஸ்ஜென் ஓட்டிச் சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதில் வெடித்து இரண்டாக சிதறியது.

மணாமா:-

பஹ்ரைன் நாட்டில் எஃப் 1 - பஹ்ரைன் கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது ஹாஸ் அணியின் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரோமன் கிராஸ்ஜென் ஓட்டிச் சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி வெடித்து இரண்டாக சிதறியது.

கார் வெடித்து சிதறியதால் மளமளவென தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக அனகிருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், அதிர்ஷ்டவசமாக ரோமன் கிராஸ்ஜென் தீயில் இருந்து பத்திரமாக தப்பினர். 


இந்த தீ விபத்தில் அவருக்கு தீ காயங்கள் ஏற்பதாக கூற படுகிறது. இதனை தொடர்ந்து கிராஸ்ஜென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பந்தய பாதையின் குறுக்கே கிராஸ்ஜென் நகர்ந்து  போது டேனியல் க்வியாட்டின் ஆல்பாடோரியுடன் வாகனத்தில் மோதி, பந்தய பாதையை விட்டு விலகி தடையில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee