விளையாட்டு

இந்திய அணிக்காக 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 9வது வீரர்

இந்திய அணிக்காக 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 9வது வீரர் என்ற சிறப்பை இந்திய அணி கேப்டன் விராட்கோலி பெற்றார்

இந்திய அணிக்காக 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 9வது வீரர் என்ற சிறப்பை இந்திய அணி கேப்டன் விராட்கோலி பெற்றார்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி களம் இறங்கியதன் மூலம் இந்திய அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய 9வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்திலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திலும், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee