விளையாட்டு

விராட் கோலி மீது கெளதம் கம்பீர் விமர்சனம்.

சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.

இப்போட்டியில் விராட் கோலியின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கெளதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். முக்கிய பந்துவீச்சாளரான பும்ராவுக்கு புதிய பந்தில் இரண்டு ஓவர்கள் மட்டுமே கொடுத்துவிட்டு, அவரை நிறுத்தி விட்டீர்கள் எனில், உண்மையில் இது என்ன வகையான கேப்டன்சி என கெளதம் கம்பீர் கேள்வி.

இந்த கேப்டன்சியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இது ஒன்றும் டி 20 கிரிக்கெட் அல்ல, ஒருநாள் கிரிக்கெட், அதற்கேற்ப பெளலர்களை பயன்படுத்த வேண்டும்.

விராட் கோலி மீது கெளதம் கம்பீர் விமர்சனம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee