Just In

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:-


சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee