தமிழ்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
     
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)
     பொண்ணை  அணை(வேலூர்) 3, பொன்னேரி  (திருவள்ளூர்), பேரையூர்  (மதுரை), பழனி  (திண்டுக்கல்), கள்ளிக்குடி  (மதுரை), சீர்காழி  (நாகப்பட்டினம்) தலா 2, தாமரைப்பக்கம்  (திருவள்ளூர்), ராமேஸ்வரம்  (ராமநாதபுரம்), குடவாசல்  (திருவாரூர்), சோழவரம்  (திருவள்ளூர்), மயிலாடுதுறை  (நாகப்பட்டினம்), விரிஞ்சிபுரம்  (வேலூர்) ,  குன்னூர்  (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  

நவம்பர் 30 தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
டிசம்பர் 01 தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

கேரள  கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 02 தென்மேற்கு  வங்கக்கடல் , மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான்,

சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
தென்கிழக்கு அரபிக்கடல்,கேரள கடலோர பகுதி, லத்தச்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் டிசம்பர் 03 தெற்கு அந்தமான் , தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி, சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

தென்கிழக்கு அரபிக்கடல்,, கேரள கடலோர பகுதி, லத்தச்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில்
டிசம்பர் 04 தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

தென்கிழக்கு அரபிக்கடல் கேரள கடலோர பகுதி, லத்தச்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee