தமிழ்நாடு

துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை:-

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், புகார் எழும் அனைத்து துணை வேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் முகாந்திரம் உள்ளதா எனப் பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன் எனவும் நீதிபதிகள் கேட்டனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee