தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:-
தமிழகத்தின் தொடர் கனமழை காரணமாக முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என்பதால் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை சராசரியை விட 15% குறைவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.