தமிழ்நாடு

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த தடை 15 நாட்களுக்கு நீட்டிப்பு

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடையை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:-

சென்னை மாநகரில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee