உலகம்

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு..!!

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,81,47,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,463 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,39,07,737, உயிரிழப்பு -  2,74,190, குணமடைந்தோர் - 81,98,137
இந்தியா       -    பாதிப்பு - 94,63,254, உயிரிழப்பு -  1,37,659, குணமடைந்தோர் - 88,88,595
பிரேசில்       -    பாதிப்பு - 63,36,278, உயிரிழப்பு -  1,73,165, குணமடைந்தோர் - 56,01,804
ரஷியா        -    பாதிப்பு - 22,95,654 உயிரிழப்பு -   39,895, குணமடைந்தோர்  - 17,78,704
பிரான்ஸ்     -     பாதிப்பு - 22,22,488, உயிரிழப்பு -   52,731, குணமடைந்தோர்  -  1,62,281

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,64,945
இங்கிலாந்து - 16,29,657
இத்தாலி - 16,01,554
அர்ஜென்டினா - 14,24,533
கொலம்பியா - 13,16,806
மெக்சிகோ - 11,07,071
ஜெர்மனி - 10,69,763
போலந்து - 9,90,811
பெரு - 9,63,605
ஈரான்- 9,62,070
தென்னாப்பிரிக்கா - 7,90,004

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee