கல்வி & வேலைவாய்ப்ப

2021-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியல் வெளியீடு

2021-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியல் வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:-

2021-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியல் வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. ஜன.3-ல் குரூப்-1 தேர்வு;  மே மாதத்தில் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு; குரூப்-4 மற்றும் விஏஓ தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனப்படி 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை கீழ்கண்ட  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tnpsc.gov.in/ 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee