விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் மாரடைப்பால் மைதானத்திலேயே மரணம்!!!

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினரியோ களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.

பிரேசிலை சேர்ந்த இளம் கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினரியோ (24)  போர்ச்சுகலின் அல்வெர்கா கிளப் அணிக்காக விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே மரணமடைந்தார்.

Muere Alex Apolinario, el joven jugador del Alverca que se desplomó sin  motivo en el campo | Marca.com

யுனியாவோ டி அல்மேரிமுக்கு எதிராக போர்த்துகீசிய மூன்றாம் நிலை அணியான எஃப்சி அல்வெர்காவுக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது,  ஆட்டத்தின் 27 வது நிமிடத்தில் திடீரென சுயநினைவை இழந்து தரையில் விழுந்தார். உடனடியாக மிட்பீல்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர். 

Courtesy


ஆட்டத்துக்கு முந்தைய இரவு அப்போலினாரியோ நன்றாக இருந்ததாகவும், ஆட்டத்திற்கு முன்பு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிரார்த்தனை வட்டத்தை உருவாக்கிய பொது கண்ணீருடன் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இளம் கால்பந்தாட்ட வீரர் மாரடைப்பால் மைதானத்திலேயே மரணம் அடைந்த செய்தி கால்பந்தாட்ட ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee