தொழில்நுட்பம்

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு..!!

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. 

முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது. 
பின் 2020 செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும், அதன் பின் இரண்டாவது முறையாக இவற்றின் விலை குறைக்கப்பட்டது. 

அந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை மூன்றாவது முறையாக இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

Samsung A51 Specifications Galaxy Leaked । Samsung Galaxy A51-ன்  சிறப்பம்சங்கள் லீக்கானது!
சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999 
சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 
சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 

இம்முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee