பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
கொல்கத்தா:-
மேற்கு வங்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் மேற்கு வங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மே.வங்கத்தின் மொத்த மக்கள் தொகை 10 கோடி ஆகும், எனவே அம்மாநில மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ₹ 5000 வரை செலவாகலாம்.