உலகம்

ட்ரம்ப்புக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடவடிக்கை

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை.

வாஷிங்டன்:- 

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை உள்ளிட்ட சமூகவலைதளங்களை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. 

Donald j.Trump என்ற ட்ரம்பின் யூடியூப் சேனலுக்கு யூடியூப் நிறுவனம்தற்காலிகமாக தடை விதித்துள்ளது. ஏனெனில், வன்முறையை தூண்டும் வகையிலும், விதிமுறைகளுக்கு புறம்பாக இருந்ததாகவும், மேலும், ட்ரம்பின் சேனலில் பதிவிட்டகருத்துக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee