லைப் ஸ்டைல்

இதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்

இதய நோய் வராமல் தடுக்கும் அற்புதம் நிறைந்த புளி ஜூஸ்.

ஆன்றதாம் பயன்படுத்தும் புளி (புளிப்பு சுவை) அறுசுவைகளில் ஒன்று. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் நிறைந்த ஒரு பொருளாகும்.

உடலில் சேரும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின் பங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

தேவையான பொருட்கள்:-

புளிச்சாறு - அரை கப்
நாட்டு சர்க்கரை (அ) தேன் - தேவையான அளவு
எலும்பிச்சை - 1 துண்டு 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை:-

புளியம்பழத்தில் இருந்து கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், அதோடு தேவையான அளவு குளிர்ந்த நீரை சேர்க்க வேண்டும்.

நறுக்கிய எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் கட்டிகளை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee