தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த மாநில அரசிடம் ரூ.621 கோடி தோராயமாக கேட்டுள்ளோம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த மாநில அரசிடம் ரூ.621 கோடி தோராயமாக கேட்டுள்ளோம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு.
சென்னை:-
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த மாநில அரசிடம் ரூ.621 கோடி தோராயமாக கேட்டுள்ளோம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும், கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.
கொரோனா பரவலை முன்னிட்டு பீகாரை போல தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார்.