விவசாயம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, ராமா நதி, கருப்பா நதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர் மட்டங்களை பார்க்கலாம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83 அடி
நீர் வரத்து : 1505 கன அடி
வெளியேற்றம் :  1505 கன அடி                             

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி 
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 259.28 கன அடி
வெளியேற்றம் : 259.28 கன அடி

கருப்பா நதி : 
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 70.21 அடி 
நீர் வரத்து : 664 கன அடி
வெளியேற்றம் : 664  கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி 
நீர் வரத்து:  87 கன அடி
வெளியேற்றம்: 87 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 92.25 அடி
நீர் வரத்து: 60 கன அடி
நீர் வெளியேற்றம்: 15 கன அடி

மழை அளவு:
கடனா:
35 மி.மீ
ராமா நதி: 3 மி.மீ
கருப்பா நதி: 1.0 மி.மீ
ஆய்குடி: 3.20 மி.மீ
சங்கரன்கோவில்: 3 மி.மீ
சிவகிரி: 3 மி.மீ
தென்காசி: 1.60 மி.மீ

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee