இந்தியா

இணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..!!

ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் சாட்டின் 500 பக்க உரையாடல் இணையத்தில் கசிந்துள்ளதாக பரபரப்பு தகவல் காட்டு தீயாய் பரவி வருகிறது

ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் சாட்டின் 500 பக்க உரையாடல்  இணையத்தில் கசிந்துள்ளதாக பரபரப்பு தகவல் காட்டு தீயாய் பரவி வருகிறது

டிவி சேனல்கள் ரேட்டிங் தொடர்பான நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவும் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடியதன் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. 

ரேட்டிங்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இந்த உரையாடல்கள் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 500 பக்கங்களை கொண்ட இந்த உரையாடல் தொகுப்பை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.. இவை இனையத்தில் வைரலாகி வருகிறது

இந்தச் சூழலில் அர்னாபின் டி.ஆர்.பி மோசடி வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee