சினிமா

"பத்து தல" இல்லை "பாத்து தல" என கமெண்ட் செய்யும் நெட்டிஸன்கள்

சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகிறது முஃப்தி ரீமேக், தமிழில் ‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது. 

சிம்புவோடு "பத்து தல" படத்தில் பணிசெய்வது மகிழ்ச்சி என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.  

ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள்.

சிம்புவோடு பயணம் செய்வதால் அது "பத்து தல" இல்லை "பாத்து தல" என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிஸன்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee