சினிமா

ஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாகவுள்ள திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் ஒன்று கசிந்துள்ளது.

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

இதன்பின் கார்த்தியுடன் கைகோர்த்து கைதி எனும் ஹிட் படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாகவுள்ள திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் ஒன்று கசிந்துள்ளது.

1. கமல் ஹாசன் - விக்ரம்
2. மீண்டும் விஜய்யுடன் ஒரு படம்
3. தெலுங்கு நடிகர் என்.டி.ஆருடன் ஒரு படம்
4. தெலுங்கு நடிகர் ராம் சரனுடன் ஒரு படம்

இதில் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இதன்பின் மீண்டும் தளபதி விஜய்யுடன் கைகோர்க்க போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee