விளையாட்டு

இணையத்தில் வைரலாகும் நடராஜனின் லாஃபிங் ஸ்பீச்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின் விளையாட்டு வீரர் நடராஜன் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் பிரிஸ்பேனில் நடைபெற்றது
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் அறிமுக வீரர்களா விளையாடி வருகின்றனர்.. 

ஆஸ்திரேலியா அணியை ஒரு கை பார்த்த நடராஜன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோரை மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 
பேட்டி எடுத்தார்.

இந்த பேட்டில்  தமிழில் பேசிய நடராஜன் comfortable ஆ  விளையாடினேனா ..?  ஃபர்ஸ்ட் பால் கண்ணேக்கே தெரியல.. என சிரித்துக்கொண்டே பேசினார்.. நடராஜன் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee