Just In

தலைநகர் டெல்லியில் 144 தடை!!!

தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு.

புதுடெல்லி:-

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர், விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில்  144 தடை உத்தரவு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் தற்போது டெல்லி செங்கோட்டையில் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்திவருகிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee