கல்வி & வேலைவாய்ப்ப

நாடு முழுவதும் தொடங்கியது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!!!

நாடு முழுவதும் 135 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

சென்னை:-

நாடு முழுவதும் 135 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் தேர்வு தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இன்று தொடங்கியது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ‘சி-டெட்’ தேர்வு கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee