கல்வி & வேலைவாய்ப்ப

CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!!

மே 4-ம் தேதி முதல் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.

டெல்லி:-

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. வரும், மே 4-ம் தேதி முதல் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 


இதன்படி, மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kkkk


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee