லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் ?

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா? அப்ப இந்த ஒரு பொருள் போதும் பல நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்.

இன்றைய காலத்தில் பலர் ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் ரத்த அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுகின்றனர்.

அதை கட்டுக்குள் வைக்க விரும்புவர்களுக்கு வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கருப்பு மிளகு சிறந்தது. அரை கிளாஸ் தண்ணீரில் கருப்பு மிளகு தூள் சேர்த்து குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

பொதுவாக குளிர் காலத்தில் மக்களுக்கு ரத்த அழுத்தத்தில் பிரச்சினைகள் இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் இதனை வீட்டில் செய்து தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மிளகில் சளி, இருமல் போன்றவற்றை தடுக்க கூடிய மருத்துவ குணம் உள்ளது. இது மட்டுமல்ல கருப்பு மிளகு மூலம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணபடுத்துகிறது.

மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் சுவாச நோய்கள் என பல பிரச்சினைகள் உள்ள நபர்கள் கருப்பு மிளகை சாப்பிடுவதால் நிறைய நிம்மதி அடைகின்றனர். கருப்பு மிளகில் பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது. 

இதன் காரணத்தால் புற்றுநோயை கட்டுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. மேலும் உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கருப்பு மிளகில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee