அரசியல்

சசிகலா வருகையால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; ஹெச்.ராஜா

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது பேசிய ஹெச்.ராஜா வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கற்பனையான பாதிப்பை கொண்டு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எந்த நியாயமும் இல்லாமல் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரி பூச வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன.

மேலும் சசிகலா வருகையால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறிய ஹெச்.ராஜா சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும் எனவும் கூறினார் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee