சினிமா

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெர்த்டே கிஃப்ட் வீடியோ..!!!

சிம்புவின் தங்கை மகன் ஜாசன் தனது தாய்மாமா சிம்புவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் இப்போது மாநாடு, பத்து தல மற்றும் கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் ஆகியவை உருவாக்கத்தில் உள்ளன. 

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிம்புவின் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு க்யூட்டான வீடியோ வெளியாகியுள்ளது. 

அதில் சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகன் ஜாசன் தனது தாய்மாமனுக்கு பிறந்தநாள் பரிசாக புத்தாடை வாங்கிக் கொடுக்கிறார்.

 அதை சிம்பு சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee