தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கி சென்றதில் குழந்தை உயிரிழந்தது.
தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கி சென்றதில் குழந்தை உயிரிழந்தது.
தஞ்சை:-
தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தில் மூலை அனுமார் கோயில் அருகே பிறந்து 8 நாட்களே ஆன இரண்டு குழந்தைகளை குரங்கு தூக்கி சென்றுள்ளது.
இதில் ராஜா என்பவரின் குழந்தை மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நல்லவேளையாக மற்றோரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குரங்கு தூக்கி சென்றதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.