இந்தியா

போட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..!!!

தன்னை போட்டோ எடுத்த இளைஞரை மாணவி ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். 

அப்போது ஆட்டோவின் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் ஒருவர் அந்த மாணவியை புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து தன்னுடைய ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

மேலும் அந்த மாணவி வைத்து புகைப்படம் எடுத்த அந்த இளைஞரை செருப்பால் அடிக்க வைத்துள்ளனர்

இதுகுறித்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee