தமிழ்நாடு

வழிமாறிய நடிகர் அஜித்..!! சுற்றி வளைத்த போலீசார்

சென்னை ரைபிள் கிளப்பிற்கு போவதற்கு பதிலாக வழிமாறி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளார் நடிகர் அஜித்

சென்னையில் இன்று காலை 9 மணி அளவில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித்குமார் திடீர் விஜயம் செய்தார்

அப்போது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அஜித், சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் ரைபிள் கிளப் போவதற்கு பதிலாக வழி தெரியாமல் அங்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அப்போது சில போலீசார்  சுற்றிவளைத்து அஜித்துடன் நின்று செல்பி படம் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது... இதனால் அப்போது காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது  


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee