தொழில்நுட்பம்

இந்திய பங்குச்சந்தை இன்று உயர்ந்தது !!

இன்று நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் டாடாவிற்கு சாதகமா தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்திய பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக  உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் இந்திய பங்கு சந்தை இன்று உயர்ந்தது மற்றும் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்தது .சென்செக்ஸ் நிஃப்டி 1% க்கும்  மேல் உயர்ந்துள்ளது .ப்ளூ-சிப்  என்.எஸ். இ  நிஃப்டி 50  குறியீடு 1.27% யில் இருந்து 14,507.30 ஆக அதிகரித்துள்ளது .மற்றும் எஸ் அண்ட் .பி .எஸ். இ  சென்செக்ஸ் 1.2% அதிகரித்த்து 9,008.50 ஆகவும் இருந்தது,இரண்டு குறியீடுகளும் வாரத்தில் 1%க்கும் அதிகமாக சரிந்தன .

இன்று டாடா சன்ஸ் மற்றும் சைரஸ் மிஸ்திரிக்கும்  இடையே நடந்த வழக்கில்   உச்சநீதிமன்றம்  டாடாவிற்கு சாதகமா தீர்ப்பு வழங்கியதை அடுத்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல் ,டாடா  நுகர்வோர் மற்றும் டாடா பவர்  ஆகியவற்றின் பங்குகள் 1% முதல் 7% வரை உயர்ந்தன.கடந்த இரண்டு வாரங்களில் 6% க்கும் அதிகமாக சரிந்த  நிஃப்டி வங்கி குறியீடு வெள்ளிக்கிழமை 0.9% உயர்ந்தது .நிஃப்டி  உலோகங்கள் குறியீடு 3.7% அதிகரித்துள்ளது  குறிப்பிடத்தக்கது .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate