தொழில்நுட்பம்

கண்டங்களை இணைக்க கடலுக்கடியில் கேபிளை செலுத்தும் நிறுவனங்கள்!!!

ஆசியா மற்றும் அமெரிக்காவை இணைக்க கடலுக்கடியில் கேபிள்களை செலுத்தும் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள்.

 கடல் வழியாக செலுத்தப்படும்  இந்த கேபிள்கள், இந்தோனேசியாவின் சில முக்கிய பகுதிகளுடன் வட அமெரிக்காவை நேரடியாக இணைக்கும் முதல் மற்றும் உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளுக்கான இணைப்பை அதிகரிக்கும். ஆல்பாடெட்டின் கூகிள் மற்றும் இந்தோனேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான எக்ஸ்எல் ஆக்ஸியாடாவுடன் இணைந்து "எக்கோ" கட்டப்பட்டு வருவதாக சால்வடோரி கூறியுள்ளார்.பிராந்தியங்களுக்கிடையில் இணைய இணைப்பு திறனை அதிகரிக்கும் வகையில் கூகிள் மற்றும் பிராந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்காவை இணைக்க இரண்டு புதிய கடலுக்கடியில் உள்ள கேபிள்களை செலுத்த திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம்  தெரிவித்துள்ளது.'எக்கோ மற்றும் பிஃப்ரோஸ்ட் 'என பெயரிடப்பட்ட இவை ஜாவா கடலைக் கடக்கும் புதிய மாறுபட்ட பாதை வழியாகச் செல்லும் முதல் இரண்டு கேபிள்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.முதலீட்டின் அளவைக் குறிப்பிட அவர் மறுத்ததுடன்  இந்த திட்டம் ஒரு நல்ல முதலீடு என்றும் கூறியுள்ளார். .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate