பொதுவாக மனிதர்களுக்கு உடம்பில் உள்ள ரத்தத்தின் அளவு குறையும் இதனால் அவர்கள் இரத்தத்தை அதிகரிக்க பல விஷயங்கள் செய்தும் சிலருக்கு பயன்கிடைக்காது.இந்த. ரத்தக்குறைவால் உடம்பில் இரத்தசோகை,தலைமுடி உதிர்தல் , உடல் சோர்வு,போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது .அதில் இருந்து வெளிவர இந்த இயற்கை சிரப்பை தொடர்ந்து பருகிவந்தால் 2 வாரங்களில் உடம்பில் இரத்தம் கிடுகிடுவென அதிகரிக்கும் .
அரைநெல்லிக்காய்(ஆம்லா) -2, கொத்தமல்லி -1 கைப்புடி அளவு ,கருவேப்பிலை -1 கைப்பிடி அளவு மூன்றினையும் அரைத்து அதன் சாறை தினமும் பருகிவந்தால் உடம்பில் இரத்தம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் .