லைப் ஸ்டைல்

நகங்களை வெண்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமா?

மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்களை வெண்மையாக மாற்ற இதோ புதிய டிப்ஸ்.

 நகங்கள் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் நோயின் அறிகுறியையும் எளிதில் உணர்த்தக்கூடியவை.நகங்களை பராமரிப்பதில் பெண்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை எனக் கூறலாம். பெண்கள் பொதுவாக நகங்களை அழகாக வைத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. இதில் நகங்களை அழகுப்படுத்த நகப்பூச்சுக்களை(Nail polish)  பயன்படுத்துவதால் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. இவற்றை நாம் இயற்கையான முறையால் எப்படி சரி செய்வது என்பதை பார்போம்.

ஒரு கிண்ணம் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் பாதியளவு எலுமிச்சையின் சாற்றை சேர்த்து கலந்து நகங்களை 15 நிமிடம் அந்த தண்ணீரில் ஊறவைத்தால் நகத்தின் நிறம் மாறி வெண்மையாக காட்சியளிக்கும்.  

  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate