உலகம்

டிஸ்னிலேண்டில் தடுப்பூசி மையம் அமைக்கும் பிரான்ஸ்!!!

பிரான்ஸ் நாடு மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை டிஸ்னிலேண்டில் திறக்கவுள்ளது.

 பிரான்ஸ்:
 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள டிஸ்னிலேண்ட்  பூங்காவில் மிக பெரிய தடுப்பூசி செலுத்தும் மையத்தை  அடுத்த மாதம்   திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 35 தடுப்பூசி மையங்கள் பிரான்சில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொழுது போக்கு பூங்கா   ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் செவிலியர்களை கொண்ட குழுவுடன் ஒரு நாளில் 1000 பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையமாக   மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate