உலகம்

குழந்தையுடன் சென்று டெலிவரி செய்யும் 'லி'!!!

சைனாவை சேர்ந்த டெலிவரி மேன் ஆன லி யுவான்யுவான், டெலிவரி செய்யும் இடங்களுக்கு சிறிய பெட்டியில் தனது குழந்தையையும் அழைத்து செல்லும் காட்சி இணையதளத்தில் நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.

டோக்கியோ:
 இது குறித்து அவர் கூறும்போது வாழ்க்கை கடினமானது தான் ஆனால் வேறு வழி இல்லை என்றும்,  தனது மகள் ஆறுமாத குழந்தையாக இருக்கும்போதே தான்  இப்படி செய்ய துவங்கியதாக கூறியுள்ளார்.  டெலிவரி செய்ய போகும்போது தனது ஸ்கூட்டரில் ஒரு சிறிய பெட்டிக்குள் மெத்தை, டயப்பர் மற்றும் பால்புட்டியை வைத்து பியரை  பத்திரமாக உட்காரவைத்து  விடுவார்களாம். பிரும் அழகாக சிரித்துக்கொண்டே உட்கார்ந்து கொள்வாளாம். இந்த சிரிப்பு தான் அவரை ஊக்குவித்ததாக லி தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல்  11 மணி வரை லி பார்த்துக்கொள்வார்.  அதற்கு பின் சந்தையில் வேலைசெய்யும்  குழந்தையின் தாயார்  பியரை கவனித்து கொள்வர். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக 2019 லிருந்து   குழந்தையை தன்னுடன் அழைத்து செல்வதாக லி தெரிவித்துள்ளார்.இப்பொழுது பையருக்கு 2 வயதாகிறது. சில கடினமான சூழ்நிலைகள் அமைந்தாலும்  சில மனதை தொடும் நினைவுகளையும்  இந்த பயணம் உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate