லைப் ஸ்டைல்

குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?

குறுகிய காலத்தில் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டுவர இதோ புதிய டிப்ஸ்.

உடலை மெலிதாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. உடல் பருமனாவதால்  உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம்,சுவாசத்தடை, மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு இந்த பிரச்சனையால் தங்களின்  சொந்த வேலைகளையே செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். உடல் கொழுப்பை குறைத்து உடலில் சேரும் நச்சுத்தன்மைகளை அகற்றி உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை பற்றி பார்போம். 

செய்ய வேண்டியவை: 
    இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.   

செய்ய கூடாதவை: 
     உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தேனை எடுத்துக்கொள்ளும்போது உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது.சர்க்கரை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.  துரித உணவுகள், பொறித்த உணவுகள்,உருளைக்கிழங்கு,சர்க்கரை அதிகமுள்ள பழ வகைகள், வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரிசி,பாஸ்தா போன்ற கார்போஹைட்ரெட் அடங்கிய உணவுகளை அளவாக உண்ண  வேண்டும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate