லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தனிக்கவேண்டுமா ?

இந்த வெயில் காலத்தில் உடம்பில் உள்ள நீர்சத்து குறைவதால் சோர்வு ஏற்படுகிறது.எனவே உடலை குளிர்ச்சியாக வைக்க இந்த வெள்ளரிக்காய் மோர் தயாரித்து குடித்துப்பாருங்கள்.

தேவையான பொருட்கள் :
தயிர் - 100 மில்லி
தண்ணீர் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை தேக்கரண்டி 
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
துருவிய வெள்ளரிக்காய் -சிறிதளவு

செய்முறை :
தயிரில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சீரகம்  சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்  பிறகு இத்துடன் நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை ,உப்பு மற்றும் துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு கலக்கினால் குளிர்ச்சியூட்டும் வெள்ளரிக்காய் மோர் தயார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate