விவசாயம்

உலகில் விலை உயர்ந்த காய்கறி!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் உலகில் விலை உயர்ந்த ஹாப்ஹாப் ஷூட்ஸ் என்னும் காய்கறி செடிகளை தனது நிலம் முழுவது வளர்த்துவருகிறார் .

பீகார்:
 பீகார் அவ்ரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான விவசாயி அம்ரேஷ் சிங் , 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஹாப் ஷூட்ஸ் என்னும் விலை உயர்ந்த காய்கறி செடிகளை  தனது நிலம் முழுவது வளர்த்து வருகிறார்.சர்வதேச சந்தையில் இந்த காய்கறியின்  விலை 1 கிலோ சுமார் 85,000 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹாப் ஷூட்ஸ் காய்கறியின் உற்பத்தி திறனையும் பயிரின் வருமானத்தையும் அதிகரிக்க  இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இந்த செடிகளை வளர்த்துவருகிறார் அம்ரேஷ் சிங்.இந்த தாவரத்தின் பூக்கள் பீர் தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாகவுள்ளது.மேலும், மற்ற பகுதிகள் உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate