தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.இந்நிலையில் நாளை இரவு 7 மணிக்குமேல் வேட்பாளர்கள் பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,மேலும் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.