லைப் ஸ்டைல்

சொட்டையிலும் முடி வளர வேண்டுமா?

முடி உதிர்வை குறைத்து, வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர வைக்க இதோ புதிய டிப்ஸ்.

இந்த காலத்தில் அனைவருக்கும் வயது பாகுபாடின்றி முடி கொட்டிக்கொண்டிருக்கிறது.காலநிலை மாற்றம், மன உளைச்சல், முடியை சரியாக பராமரிக்காதது, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்ந்து சொட்டை விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இவற்றை சரி செய்ய மேற்கொள்ளும் வழிகளில் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.அதிகமான பணம் செலவாகலாம்.ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த பிரச்னையை சரி செய்யலாம்.  நம் வீட்டில் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இந்த பிரச்சனையை தீர்க்கும் மருந்துண்டு.சின்ன வெங்காயத்தின் சாற்றை எடுத்து சொட்டையான அல்லது முடியின் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் நல்ல பலனை பெறலாம். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate