சினிமா

மாநாடு- கல்யாணி பிரியதர்ஷன் பெயரில் வெங்கட் பிரபு வைத்த ட்விஸ்ட் !

மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாபத்திரத்தின் பெயரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை:-

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்று  கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபத்திரத்தின் பெயரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதில் கல்யாணி பிரியதர்ஷன் சீதா லட்சுமி என்ற கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate