விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பி.சி.சி.ஐ.,க்கு கடிதம்!!

பிரிமியர் லீக் 20 ஓவர் 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி கேட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பி.சி.சி.ஐ.,க்கு கடிதம்.

கொரோனா அதிகரித்த காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர்  5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. எனவே ,வரும் ஜூன் 4-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை நடத்த தமிழநாடு  கிரிக்கெட் சங்கம் விரும்புகிறது என தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) கடிதம் எழுதி  உள்ளது என  டி.என்.சி.ஏ. செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.கொரோனா பாதுகாப்பு வளையத்துடன் 4 நகரங்களில் டி.என்.பி.எல். போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate