சினிமா

"தளபதி 65"யில் யோகிபாபு !!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள "தளபதி 65 " படத்தில் யோகிபாபு ஒப்பந்தமாகிவுள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள "தளபதி 65" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.காதல்,நகைசுவை,மற்றும் சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் இப்படத்திற்கு அனிருத்  இசை அமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக  பூஜா ஹெக்டே நடித்துவருகிறார், மேலும் அபர்ணாதாஸ்,விடிவிகணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளனர் . இப்படத்தில் யோகிபாபு ஒப்பந்தமாகிவுள்ளார் என சமீபத்தில் ஒரு பேட்டியில் யோகிபாபு உறுதி செய்துள்ளார்.இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate