Just In

20 நிமிடத்திற்கு முன்வந்த அஜித் !!

இன்று காலை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடத்திற்கு முன் வந்த அஜித் .

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்கள்  ஆர்வத்துடன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் மற்றும் அவரது  மனைவி ஷாலினி, திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு 20நிமிடத்திற்கு முன்  வந்து  வாக்குப்பதிவு தொடங்கியதும்,இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate